சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு - ராமதாஸ் குற்றச்சாட்டு
அடுத்து அமையவிருக்கும் பா.ம.க. அங்கம் வகிக்கும் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 11:56 AM ISTதெலுங்கானாவில் நாளை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
சாதிவாரி கணக்கெடுப்பு பணி நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5 Nov 2024 6:03 PM ISTமக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை
மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
9 Sept 2024 9:32 PM ISTசாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா..? எதிர்ப்பா..? ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் - கார்கே தாக்கு
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைபாட்டில் உள்ளதா என்பதை ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 9:55 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Sept 2024 1:12 PM IST90 சதவீத மக்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்-ராகுல்காந்தி
நாட்டின் 90 சதவீத மக்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
25 Aug 2024 9:42 AM ISTநேரடி நியமனம் ரத்து... சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Aug 2024 6:29 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடி பணி: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 July 2024 8:03 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் - ராகுல் காந்தி டுவீட்
நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை எழுப்பிய போது, நிதி-மந்திரி கேலி செய்து சிரித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
29 July 2024 6:17 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தயங்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 July 2024 11:27 AM ISTசாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை பா.ம.க. தான் வலியுறுத்த வேண்டுமானால் தி.மு.க.வுக்கு ஆட்சி எதற்கு? - ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 July 2024 8:22 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
நாட்டின் வளர்ச்சி அனைத்து சமூகத்தையும் சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Jun 2024 10:02 PM IST